2023ம் ஆண்டிற்கான முதலாம் தவணை முதலாவது கட்ட விடுமுறை எதிர்வரும் 26.05.2023 திகதி வெள்ளிக்கிழமை பாடசாலை முடிவுடன் வழங்கப்படும். இவ் விடுமுறை நாட்களில் க.பொ.த. சாதாரணப் பரீட்சை நடைபெறும்.
பாடசாலை மீண்டும் 12.06.2023 திகதி ஆரம்பிக்கப்பட்டு முதலாம் தவணை இரண்டாவது கட்ட பாடங்கள் கற்பிக்கப்படும்.
இவ்விடுமுறை காலத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துமாறு எமது பாடசாலையின் அதிபர் மாணவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றார்.