எமது பாடசாலையில் 2008 ஆம் ஆண்டு தரம் 11 மாணவர்களைக் கொண்டு சமூக விஞ்ஞானக் கழகம் முன்னாள் அதிபர் SM.சகரிய்யா அவர்களின் தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.
அன்று தொட்டு இன்று வரை சமூக விஞ்ஞானக் கழகம் வருடாந்தம் "பிரபஞ்சம்" எனும் சங்சிகையை வெளியிட்டு வருகின்றது.
சமூக விஞ்ஞானக் கழக உறுப்பினர்கள்

